Tap to Read ➤

ராகு கேது பெயர்ச்சி 2022 - அதிர்ஷ்டம் யாருக்கு தேடி வரும்

Rahu ketu peyarchi 2022 prediction 12 zodiac signs one line check your luck and fortune.
HTML Tamil
மேஷம் - ஜென்ம ராகு - களத்திர ஸ்தான கேது சந்தோஷம் அதிகரிக்கும் குடும்பத்தில் நிம்மதி
ரிஷபம் : விரைய ஸ்தான ராகு - ருண ரோக சத்ரு ஸ்தான கேது சுப விரைய செலவு கடன் பிரச்சினை நீங்கும்
மிதுனம் : லாப ஸ்தான ராகு - பூர்வ புண்ணிய கேது தொழிலில் லாபம் பிள்ளைகளால் மகிழ்ச்சி
கடகம் : தொழில் ராகு - சுக ஸ்தான கேது புதிய வேலை கிடைக்கும் சுகம் சந்தோஷம் வரும்
சிம்மம் : பாக்ய ஸ்தான ராகு - முயற்சி ஸ்தான கேது திடீர் அதிர்ஷ்டமும் முயற்சிகளில் வெற்றியும் வரும்
கன்னி : ஆயுள் ஸ்தான ராகு - குடும்ப ஸ்தான கேது குடும்பத்தில் குதூகலம் நிம்மதியும் சந்தோஷமும் வரும்
துலாம் : களத்திர ராகு - ஜென்ம கேது சுப காரியம் சந்தோஷம் நாள்பட்ட பிரச்சினை திரும்
விருச்சிகம் : ருண ரோக சத்ரு ராகு - விரைய ஸ்தான கேது நோய்கள் நீங்கும் சுப விரைய செலவு வரும்
தனுசு : பூர்வ புண்ணிய ராகு - லாப ஸ்தான கேது 18 ஆண்டுகளுக்குப் பின் பிரச்சினை நீங்கும் தொழிலில் லாபம்
மகரம் : சுக ஸ்தான ராகு - தொழில் ஸ்தான கேது குடும்பத்தில் சுகமும் சந்தோஷம் அதிகரிக்கும்
கும்பம் : முயற்சி ஸ்தான ராகு - பாக்ய ஸ்தான கேது நீண்ட நாள் பட்ட கடன்கள் நீங்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்
மீனம்: குடும்ப ராகு - ஆயுள் ஸ்தான கேது பணவரவும் குடும்பத்தில் நிம்மதியும் பிறக்கும்