Tap to Read ➤

தல அஜித் இரு வேடங்களில் நடித்த திரைப்படங்கள் !!

அல்டிமேட் ஸ்டார் அசத்திய படங்களின் பட்டியல் ..!
Sidhanathan K
1. வாலி (1999)

நடிகர்கள் : அஜித் குமார், சிம்ரன், விவேக், ஜோதிகா
2. சிட்டிசன் (2001)

நடிகர்கள் : அஜித் குமார், மீனா, வசுந்தரா தாஸ், நக்மா
3. வில்லன் (2002)

நடிகர்கள் : அஜித்குமார், மீனா, கிரண், ரமேஷ் கண்ணா, கருணாஸ்
4. அட்டகாசம் (2004)

நடிகர்கள் : அஜித் குமார், பூஜா, கருணாஸ், சுஜாதா, ரமேஷ் கண்ணா
5. வரலாறு (2006)

நடிகர்கள் : அஜித்குமார், அசின்
6. பில்லா (2007)

நடிகர்கள் : அஜித்குமார், நயன்தாரா, நமீதா
7. அசல் (2010)

நடிகர்கள் : அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா