Tap to Read ➤
தளபதி விஜய் நடித்துள்ள டபுள் ஆக்ஷன் திரைப்படங்கள்!!
இரட்டை கதாபாத்திர திரைப்படங்கள்..!!
Sidhanathan K
1. அழகிய தமிழ் மகன் (2007)
நடிகர்கள் : விஜய், ஸ்ரேயா சரண், நமீதா
இயக்குனர் : பரதன்
2. வில்லு (2009)
நடிகர்கள் : விஜய், நயன்தாரா, வடிவேலு
இயக்குனர் : பிரபு தேவா
3. புலி (2015)
நடிகர்கள் : விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோத்வானி
இயக்குனர் : சிம்புதேவன்
4. கத்தி (2014)
நடிகர்கள் : விஜய், சமந்தா
இயக்குனர் : ஏ. ஆர். முருகதாஸ்
5. மெர்சல் (2017)
நடிகர்கள் : விஜய், காஜல் அகர்வால், நித்யாமேனன்
இயக்குனர் : அட்லீ
6. பிகில் (2019)
நடிகர்கள் : விஜய், நயன்தாரா, கதிர்
இயக்குனர் : அட்லீ