Varalakshmi N       Feb 22, 2025

குழந்தையின் உடல் மினுமினுப்பாக்கும் சிறந்த மாவு வகைகள்..!

தினமும் குழந்தையை குளிப்பாட்டலாம், குளிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் சுத்தமான துணியை வெந்நீரில் நனைத்து துடைத்து விடலாம்

குழந்தையை குளிப்பாட்ட பயன்படுத்தப்படும் மாவு வகைகள், குழந்தையின் சருமத்தை பாதுகாத்து, உடலை  மினுமினுப்பாக வைத்திருக்க உதவும்

கடலை மாவு, பயத்த மாவு

கறிவேப்பிலை பேஸ்ட், கசகசா ஆகியவற்றால் குளிப்பாட்டினால் குழந்தையின் உடல் மினுமினுப்பாகும்

அதை பயன்படுத்துவதால் நீண்ட நேரத்திற்கு உடல் மினுமினுப்புடன், வாசனையுடன் குழந்தைகள் இருப்பார்கள்

மேற்கூறியவற்றை தேய்த்து குளித்த பின்பு மீண்டும் அதே மாவு கொண்டு சுத்தம் செய்யலாம்.