இப்பழத்தை வளரும் குழந்தைக்கு கொடுத்து வருவது நல்லது. இரண்டு வகைகள் உள்ளன. சீமை அத்திப்பழம் பெரியதாக இருக்கும். நாட்டு அத்திப்பழத்தின் காயை சமைத்து சாப்பிடலாம்
தொடர்ந்து இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்
பித்தத்தை தணித்து சமன்படுத்தும்
அத்திக்காய் இடித்து சாறு எடுத்து ஓமத்தை அரைத்து சாப்பிட அஜீரணம் நீங்கும்
நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும்
அத்திப்பழத்தை விதையை பொடி செய்து தினமும் காலை, மாலை ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்