நம்முடைய சமையலறையில் எப்போதும் இருக்கும் மஞ்சள், ஒரு சாதாரண மசாலா பொருள் மட்டுமல்ல, பல நோய்களுக்கு இயற்கையான மருந்தாகவும் பயன்படுகிறது
பிரசவத்திற்கு பிறகு அடி வயிற்றில் இருக்கும் கோடுகள் மறைய, தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் தடவி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்
வெங்காய சாறுடன் மஞ்சள் தூளை கலந்து, உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் தீப்புண்களுக்கு பூசினால் அவை விரைவில் ஆறும்
மஞ்சளை நெருப்பில் காட்டி, அதிலிருந்து வரவும் புகையை உக்கார்ந்தாள் மது மயக்கம் குறையும், சளி, முக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளும் தணியும்
மஞ்சளை எடுத்து 2 நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி, தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால், அது மெதுவாக மறையும்
நெய்யுடன் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து தடவினால், தொண்டைப்புண் குணமாகும்
மஞ்சளை சிறிய அளவில் பயன்படுத்தி, பெரிய நன்மைகளை பெறலாம்