Tap to Read ➤

வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும் ஸ்பெஷல் ஸ்வீட் பூசணிக்காய் கேண்டி!

பூசணிக்காயில் செய்யபடும் பூசணிக்காய் கேண்டி!
varalakshmi n
டெல்லி பகுதியில் இனிவகை பூசணிக்காய் கேண்டி மிகவும் ப்ரேசித்திபெற்றது
நம்மூரில் வெண்பூசணி என்று சொல்லப்படும் சாம்பல் பூசணியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு
பொதுவாக பூசணிக்காய்களை திருஷ்டி கழிக்கவும் விசேஷ நாட்களில் மட்டும் சமைக்கவும் பயன்படுத்துவோம்
விலை மலிவு என்பதால் ஹோட்டல்களில் கூட்டு செய்யவும் அதிகம் பயன்படுத்துவார்கள்
வீட்டு சமையலில் பொதுவாக நாம் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை
வெண்பூசணியை விதை, தோலை நீக்கி விட்டு கியூப் துண்டுகளாக நறுக்கி, ஈரப்பதம் நீங்க சிறிது காய வைக்கவேண்டும்
இட்லி பாத்திரத்தில் வைத்து, கீழே நீரில் சர்க்கரை கரைத்து, மூடி வைத்து ,30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவேண்டும்
நீரில் கரைந்து இருக்கும் சர்க்கரை ஆவியாகி பூசணி துண்டுகளின் மீது படியும்,அதே நேரத்தில் அந்த துண்டுகள் வெந்து இறுகி விடும்
கண்ணை பறிக்கும் பளீர் வெள்ளை நிறமும்,மேல் பகுதியில் இனிப்பாகவும் உள் பகுதியில் இனிப்பு குறைவாக மெல்லும்பொது
அலாதியான சுவையாகவும் மற்ற இனிப்பு வகைகளை விட விலை மிகவும் குறைவாக இருக்கும்