Tap to Read ➤

உலகில் உள்ள பயங்கரமான விஷத்தன்மை கொண்ட மஞ்சினீல் மரம்!

The manchineel tree "மரண மரம்" என்று அழைக்கப்படும் மஞ்சினீல் மரம்!
varalakshmi n
15 மீட்டர் உயரம் வரை வளரும்,சிவப்பு-சாம்பல் பட்டை,சிறிய பச்சை-மஞ்சள் பூக்கள்,பளபளப்பான பச்சை இலைகளைக் கொண்டுள்ளது
புளோரிடா எவர்க்லேட்ஸ் போன்ற வெப்பமண்டல இடங்களில் காணப்படும்,மஞ்சினீல் மரம் ஒரு பூக்கும் ஸ்பர்ஜ் தாவரமாகும்
மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நின்றால் மரத்தின் இலைகளில் பட்டு நம் மேல் பட்டாலே உடலில் பாதிப்பு ஏற்படும்
மரத்தின் அணைத்து பகுதிகளிலும் நச்ச்சு தன்மை,பழங்கள் முதல் பட்டை மற்றும் சாறு வரை இது விஷத்தால் நிரம்பியுள்ளது
அதன் பால் வெள்ளை சாற்றில் ஃபோர்போல் பிற தோல் எரிச்சல்கள்,வலுவான ஒவ்வாமை,தோல் அழற்சியை தோலில் கொப்புளத்தை ஏற்படுத்தும்
இதன் பழங்கள் சிறிய ஆப்பிள் போல இருக்கும்,ஆனால கடுமையான விஷத்தன்மை உடையது
அதன் புனைப்பெயர் 'மரண மரம்' என்று மிகவும் நச்சுத்தன்மையுள்ள தாவரமாகும்