Tap to Read ➤

மண்ணரிப்பாலும் அழிக்க முடியாது பழைமையான றெட்வுட் மரம்!

உலகிலேயே மிக உயரமான மரம் (ஹைபேரின்) "டினிசியா எக்சல்சா" என்று அழைக்கப்படும்!
varalakshmi n
அமெரிக்க வட கலிபோர்னியாவில்தான் இவ்வகையான மரங்கள் காணமுடியும்
இந்த மரத்தின் தோராயமான உயரத்தை அளப்பதற்காக,லேசர் கதிர்களைப் பயன்படுத்தியுள்ளனர,380.3 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளது
அம்மரத்தின் கிளைகள் 25 அடுக்கு மாடிக் கட்டிங்களின் உயரத்தில் உள்ளது
"டினிசியா எக்சல்சா" என்று அழைக்கப்படும் இந்த மரம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரம்
இந்த வகை மரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 40 டன் வரையிலான கார்பன் டை ஆக்சைடு சேமிக்கும் திறன் கொண்டவை
காற்று மாசுபடுதலை இந்த மர வகைகள் பெருமளவு குறைக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
றெட்வுட் இனத்தில், இந்தக் குறிப்பிட்ட உயரமான மரங்களின் பெயர் Hyperion
தடித்த அடிமரமும் அதன் பட்டையும்,மண்ணரிப்பாலும் இவற்றை அழிக்க முடியாது
இந்த Hyperion என்ற உயரமான மரங்கள் கலிபோர்னியாவின் கரையோரப் பகுதியில் மாத்திரமே வளரக்கூடியவை
இங்கிலாந்தின் பிக்பென் மணிக்கூட்டுக் கோபுரத்தோடு ஒப்பிடும்போது, இதன் உயரம் சுமாராக 20 மீற்றரால் அதிகமானது
இங்கு வருடா வருடம் பொழியும் அபரிதமான மழை வீழ்ச்சியும், அனுகூலமான காலநிலையும், இவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகின்றன