Tap to Read ➤

உலக வரலாற்றில் மனிதனை தாக்கிய மிக மோசமான நோய்கள்!

மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய 7 நோய்களின் பட்டியல்!
varalakshmi n
1346-53ம் ஐரோப்பா, ஆசியா,ஆப்பிரிக்க கண்டங்களில் கறுப்பு மரணம் (Black Death:Bubonic Plague) எலிகள்,பிளேஸ் ஒட்டுண்ணிகளால் பரவிய நோய்யால் 7.5 கோடி பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
கி.மு.10000 ஆண்டு இந்தப் பெரியம்மை (The Speckled
 Monster Smallpox)
400,000 உயிர்களை பலிவாங்கியது
1918 -1920 ஸ்பெயின் நாட்டில் H1N1-Influenza வைரஸ்
பரவி சளி, காய்ச்சலை,நுரையீரலை கடுமையாக பாதித்து உயிரைக் வேட்டையாடியது,
5 கோடி மக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
1878இல் Avian Influenza பறவைக் காய்ச்சல் காட்டு்ப பறவைகளில் இருந்து மிக இலகுவாக வீட்டுக் கோழிகளுக்கு பரவியது,மில்லியன் கணக்கான கோழிகள்,வான்கோழிகள் கொன்றழிக்கப்பட்டுள்ளது
1976 காங்கோவில் (Congo-Africa) மக்களை அச்சுறுத்திய கொடிய வைரஸ்
 நோய் என்றால் அது எபோலாதான்,இரத்த வாந்தியால் மோசமாக பாதிக்கப்பட்டு 14 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்
Leprosy உலகில் அதிகப்படியான தாக்கத்தை தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், மத்திய , தெற்கு அமெரிக்காவிலும் காணப்பட்டது, சுமார் 1.2 கோடி மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்
இன்புளுவென்சா H2N2 வைரஸ் ஆசிய சளி காய்ச்சல்,சீனாவில் இருந்து 1956-ம்ஆண்டு பரவத் தொடங்கிய வைரஸ் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது,20 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்