Tap to Read ➤

மயில்கள் பற்றி பலரும் அறியாத விஷயங்கள்!

70 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டவை!
varalakshmi n
இந்தியா,பூட்டானின்,பர்மா மற்றும் இலங்கையில் தேசிய பறவை தான்
இந்த மயில்
மயில்கள் அடர்ந்த காடுகளில் வாழ்வதில்லை,குறைந்த மரங்கள் கொண்ட நிலப்பரப்பில் வாழ்கின்றன
நீலமயில்,பச்சைமயில் என்று இந்தியாவில் ரகங்கள் உள்ளன
ஆண் மயிலுக்கு பெரிய தொகையும் 200 சென்டி மீட்டர் நீளம் வரை இருக்கும்
மயில் தோகை பீலி என்று அழைக்கப்படுகிறது,
அழகான நீண்ட தோகை இருந்தாலும் ,நெடுந் தூரம் பறக்க முடியாது
மயில்களின் கால் விரல்களுக்கு இடையே உள்ள ஜவ்வுகள் தரைப்பகுதியை மரக்கிளையை பற்றிக் கொள்ள உதவுகின்றன
பார்ப்பதற்கு பெண் மயில்களை விட ஆண் மயில்கள் தான் மிகவும் அழகாக இருக்கும்
வெள்ளை மயில் காரணம் மரபணு மாற்றமே,அல்பினிசம் எனப்படும் மெலனின் நிறமி குறைபாடுதான் காரணம்
ஆண் மயிலின் தோகை விரித்து ஆடும் அழகில் கவரப்பட்ட பெண் மயிலுடன் இனச்சேர்க்கை முடிந்ததும், மூன்று அல்லது ஆறு முட்டைகளை இடும்
மயில்கள் ஒற்றைத் துணையுடன் வாழ்வதில்லை,இனச்சேர்க்கைக்கு வெவ்வேறு மயில்களை நாடுகின்றன
11 விதமான வித்தியாசமான ஒலிகளை எழுப்ப முடியும், மழையை அறிவிக்க ஒலி எழுப்புகின்றன
எளிதில் மனிதர்களுடன் பழகும் தன்மை கொண்டவை,பழகும் மனிதர்களிடம் மற்றவர்கள் நெருங்கி பழகுவதை மயில்கள் விரும்புவதில்லை
மயில்கள் தாவரங்கள், விதைகள், பூக்கள், எறும்புகள், தானியங்கள் மற்றும் சிறிய பாம்புகள், தவளைகள், வண்ணத்துப் பூச்சிகள் ,எலிகள் ஆகியவற்றை உண்ணுகின்றன
பல்வேறு பெயர்கள்,சிகி, ஞமலி, தோகை, சிகண்டி, மஞ்சை, ஓகரம் ,பிணிமுகம், கலாபி, நவிரம் ,பீலி, கேடயம் என்று குறிக்கபடுகின்றது