Tap to Read ➤

வாழ்க்கையில் நாம் செய்யக்கூடாத காரியங்கள்!

10 செய்யக்கூடாத காரியங்கள்!
varalakshmi n
பூஜையறையில் வடக்குப்பார்த்து தெய்வப்படங்களை,வைக்கக்கூடாது
கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேரடியாக நம் வீட்டுக்குத்தான் வரவேண்டும்,புண்ணியங்கள் சேரும்,வேண்டிக்கொண்ட விஷயஙள் நிறைவேறும்
தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக்கூடாது
எண்ணெயிலும்
நீரிலும் நம் நிழலைப்பார்க்கக்கூடாது,கோலம் போடக்கூடாது
தலைக்கு வைக்கும் தலயணை மீது அமரக்கூடாது
கால்,தொடை ஆட்டிக்கொண்டிருக்கக்கூடாது,உடலிலுள்ள சக்தி வீணாகும்,மரியாதையும் மதிப்பும் குறையும்
பாவி பாவி என்றுயாரையும் திட்டக்கூடாது,திட்டப்பட்டவன்,பாவம் செய்யாதவனாக இருந்தால் இரு மடங்கு பாவம் சொன்னவனை சேரும்
உணவைப்பிசைவது, உருட்டுவது, வழிப்பது, திட்டிக்கொண்டும்,சிந்திக்கொண்டும் சாப்பிடுவது கூடாது
பந்தியில் உணவு பரிமாறும்போது ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு,குறைவாகவும் பரிமாறி ஓரவஞ்சனை செய்யக்கூடாது
உண்ணும்போது விளக்கு அணைந்தால் உண்ணுவதை
நிறுத்தி விடவேண்டும்,
வெளிச்சம் வந்ததும் சாப்பிடவேண்டும்