Tap to Read ➤

வீட்டில் இந்த பொருட்களை தெரியாமல் கூட சிந்திவிடாதீர்கள்.!!

அப்படி சிந்திவிட்டால் என்ன நடக்கும் ?
Sidhanathan K
அன்று முதல் இன்று வரை வீட்டில் குங்குமம் கொட்டி விட்டால் அன்றைய நாளில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழும் என்பார்கள் நம் முன்னோர்கள்.
குங்குமம் கொட்டிவிட்டால் அன்றைய நாளில் ஏதாவது ஒரு சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கலாம்.
தண்ணீர் சிந்தினால் கடன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
உப்பு கொட்டிவிட்டால் கொட்டிய உப்பை கையில் எடுத்து தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும்.
கொட்டிய உப்பை எடுத்து மீண்டும் உப்பு ஜாடியில் போட்டு சமைக்க பயன்படுத்தவே கூடாது.
உப்பை சிந்தினால் வீட்டில் சண்டை, சச்சரவுகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. மவுனம் காப்பது சிறந்தது.
வீட்டில் அரிசி கொட்டுவதும் நல்ல சகுனம் அல்ல. அரிசியை சிந்தவிடுவது தெய்வ குறைகளை குறிக்கிறது.
உங்கள் பிரார்த்தனைகள் எதுவும் நிறைவேறாமல் போகலாம். அதை நினைவு கூறும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.