நீர் வர்ணம் என்பது நீரைக் கரைப்பானாகக் வண்ணம் தீட்டப்படும் பாரம்பரியமாக காகிதங்களில் தீட்டப்படுகின்றன,ஓலை, மரப்பட்டை காதிதங்கள்,தோல்கள், செயற்கைத் துணிகள் பயன்படுத்தப்படுகின்றன,இந்தியா,எத்தியோப்பியா நாடுகளிலும் ஓவியங்கள் பாரம்பரியமாகக் வரையப்பட்டு வருகின்றன