தோற்றத்தில் கடினமாக தெரிந்தாலும், டிராகன் பழத்தின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இதில் 2 வகைகள் வெள்ளை மற்றும் சிவப்புநிறம் உள்ளது
இந்த டிராகன் பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதில் சிலவற்றை பார்க்கலாம்
இது உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. வாரத்திற்கு 2 முறை எடுத்துக்கொள்ளலாம்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைகிறது
பெண்கள் இப்பழத்தை உட்கொள்வது, எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது
இது இரத்தத்தை சுத்திகரித்து அதிக கொழுப்பை குறைக்க உதவுகிறது
தொடர்ந்து உட்கொள்ளும்போது உடல்நலத்தை முழுமையாக மேம்படுத்தி பல்வேறு நோய்களை தடுக்கும் ஒரு சிறந்த சத்தான பழமாகும்