Tap to Read ➤

உலக நாடுகளில் காஸ்ட்லியான முதல் 10 நாடுகள் !!

இதுபோன்ற நாடுகளில் விலை வாசி எவ்வளவு?
Sidhanathan K
Numbeo-வின் தரவரிசை பட்டியலின்படி விலையுயர்ந்த நாடுகளின் Cost of Living Index.
1. பெர்முடா

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 142 புள்ளிகள்.
2. சுவிட்சர்லாந்து

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 110.34 புள்ளிகள்.
3. பஹாமாஸ்

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 88.27 புள்ளிகள்.
4. பார்படாஸ்

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 87.07 புள்ளிகள்.
5. ஐஸ்லாந்து

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 86.59 புள்ளிகள்.
6. நார்வே

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 85.93 புள்ளிகள்.
7. ஜெர்சி

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 80.38 புள்ளிகள்.
8. சிங்கப்பூர்

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 79.09 புள்ளிகள்.
9. இஸ்ரேல்

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 77.28 புள்ளிகள்.
10. ஹாங்காங்

வாழ்க்கைச் செலவுக் குறியீடு - 76.55 புள்ளிகள்.