உலகெங்கிலும் உள்ள மக்கள்தொகையில் அறிவாற்றல் திறன்களின் உறுதியான குறிகாட்டியாக IQ மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
IQ சோதனை என்பது ஒரு நபரின் அறிவாற்றல் திறன்களை அளவிட வடிவமைக்கப்பட்ட சோதனை ஆகும். சிக்கல் தீர்க்கும் திறன்கள், சுருக்க சிந்தனை மற்றும் பொது அறிவு ஆகியவை இதில் அடங்கும்.
பின்லாந்து அமைப்பான Wiqtcom Inc நடத்திய ஆய்வின்படி, ஆசிய நாடுகள்தான் அதிக IQ கொண்ட மிகவும் புத்திசாலித்தனமான நாடுகள் என்று கூறப்படுகிறது.
இந்த அமைப்பு 2019 முதல் நாடுகளின் நுண்ணறிவை தீர்மானிப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, அதிக IQ அளவைக் கொண்ட நாடுகளை பார்க்கலாம்.
ஜப்பான்
1
IQ மதிப்பெண்கள் - 112.30
ஹங்கேரி
2
IQ மதிப்பெண்கள் - 111.23
தைவான்
3
IQ மதிப்பெண்கள் - 111.19
இத்தாலி
4
IQ மதிப்பெண்கள் - 110.83
தென் கொரியா
5
IQ மதிப்பெண்கள் - 110.80
செர்பியா
6
IQ மதிப்பெண்கள் - 110.60
ஈரான்
7
IQ மதிப்பெண்கள் - 110.27
பின்லாந்து
8
IQ மதிப்பெண்கள் - 109.60
ஹாங்காங்
9
IQ மதிப்பெண்கள் - 109.57
வியட்நாம்
10
IQ மதிப்பெண்கள் - 108.82