Tap to Read ➤

இந்தியாவில் உள்ள மிக அழகான டாப் 10 மேம்பாலங்கள்..!!

பாலங்களின் கட்டுமான செலவு எவ்வளவு தெரியுமா ?
Sidhanathan K
1. கத்திப்பாரா மேம்பாலம்

சென்னை மாநகரத்தின் 4, 5 சாலைகளை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து சாலையாக சென்னை கத்திப்பாரா மேம்பாலம் திகழ்கிறது. இந்த பாலம் ரூ.260 கோடி செலவில் கட்டப்பட்டது.
2. ஹவுரா மேம்பாலம்

கொல்கத்தாவில் அமைந்துள்ள சுமார் 7.50 கிலோமீட்டர் நீளம் உடைய இந்த ஹவுரா மேம்பாலம் 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.இந்த பாலத்தை சுமார் 450 கோடி ரூபாயில் கட்டப்பட்டது.
3. ஹெப்பால் மேம்பாலம்

கர்நாடகாவின் பெங்களூருவில் அமைந்துள்ள இந்த பாலம் சுமார் 5.2 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலம் சுமார் 244 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
4. ஷேக்பெட் மேம்பாலம்

ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 2.7 கிமீ நீளம் கொண்டது. இந்த பாலம் சுமார் 333 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
5. பதர்பூர் மேம்பாலம்

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2010 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
6. வீர் சாவர்க்கர் மேம்பாலம்

போபாலில் அமைந்துள்ள வீர் சாவர்க்கர் மேம்பாலம் 2020 இல் திறக்கப்பட்டது. இந்த பாலம் 400 மீட்டர் நீளத்தில் ரூ.34 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
7. தானே மேம்பாலம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள தானே மேம்பாலம் 821 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் ரூ.112 கோடி செலவில் கட்டப்பட்டது.
8. அடல் சேது மேம்பாலம்

கோவா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 2019 இல் திறக்கப்பட்டது மற்றும் சுமார் 5.1 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலம் 403 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
9. சில்க் போர்டு எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 9.98 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம் 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பாலம் ரூ.990 கோடி செலவில் கட்டப்பட்டது.
10. வித்யாசாகர் சேது மேம்பாலம்

கர்நாடகாவில் வித்யாசாகர் சேது மேம்பாலம் 1992 இல் திறக்கப்பட்டது மற்றும் சுமார் 823 மீட்டர் நீளம் கொண்டது.