Tap to Read ➤

உலகின் மிக விலையுயர்ந்த முதல் 10 மதுபானங்கள்..!!

அதன் விலை என்ன தெரியுமா ?
Sidhanathan K
1. மில்லியன் ஏர் ஓட்கா - $ 3.7 மில்லியன்
2. டெக்யுலா லே .925 - $ 3.5 மில்லியன்
3. ஹெரிடேஜ் காக்னாக் கிராண்டே ஷாம்பெயின் - $ 2 மில்லியன்
4. ருஸ்ஸோ-பால்டிக் ஓட்கா - $ 1.35 மில்லியன்
5. திவா ஓட்கா - $ 1 மில்லியன்
6. மெண்டிஸ் தேங்காய் பிராந்தி - $ 1 மில்லியன்
7. மகாலன் 64 வயது லாலிக் - $ 625,000
8. 1945 ரோமானி-கான்டி ஒயின் - $ 558,000
9. அர்மண்ட் டி பிரிக்னாக் மிடாஸ் - $ 265,000
10. டால்மோர் 62 - $ 215,000