Tap to Read ➤

மாஸ்க் கட்டாயம் முதல் துணைவேந்தர் நியமன மசோதா வரை!

Top 10 news on Monday
Oneindia Tamil
துணை வேந்தர் நியமன மசோதா தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை. மக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்!
கியூட் தேர்வு மாநில உரிமையை பறிக்காது- மத்திய அரசு
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை ஐஐடியில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
பெரியார் மீது மரியாதை கூடுகிறது- கோவையில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்ட வழக்கில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் இமானுவேல் மேக்ரான்!
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் பைபிள் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ 1000. இலங்கைத் தமிழர்கள் பட்டினிக்கு அஞ்சி தமிழகத்தில் தஞ்சம்.