Tap to Read ➤

உலகளவில் வறுமையில் வாடும் டாப் 10 நாடுகள்!

ஆப்பிரிக்க நாடுகளே வறுமைகோட்டின்கீழ் சிக்கித் தவிக்கின்றன
HTML Tamil
உள்நாட்டு யுத்தம் மற்றும் மனித உரிமைகளின் தொடர்ச்சியான பிரச்சனைகளே  வறுமைக்கு முக்கிய காரணமாகும்.
வன்முறை, பயங்கரவாதம், நிலையான அரசு இல்லாததும் வறுமைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
இயற்கை பேரிடர், வறட்சி, பெருந்தொற்று நோய்கள் போன்றவையும் வறுமைக்கான மற்ற காரணிகளாகும்.
உலக அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலை தெரிந்துகொள்வோம்.
புருண்டி

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டி, உலக அளவில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தெற்கு சூடான்

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான், இந்தப் பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு

உலகில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நடுகளின் பட்டியலில், மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு 3-ம் இடத்தில் உள்ளது.
காங்கோ ஜனநாயக குடியரசு

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாடு, இந்தப் பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.
சோமாலியா

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா, உலக அளவில் வறுமையான நாடுகளின் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.
நைஜர்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அங்கம் வகிக்கும் நைஜர், இந்தப் பட்டியலில் 6-வது நாடாக உள்ளது.
மொசாம்பிக்

மொசாம்பிக் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். வறுமையான நாடுகளின் பட்டியலில் 7-ம் இடத்தில், இந்நாடு உள்ளது.
மலாவி

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி, உலக அளவில் வறுமையான நாடுகளின் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது.
சாட்

இந்த நாடு மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்தப் பட்டியலில் சாட் நாடு,
9-ம் இடத்தை பிடித்துள்ளது.
மடகாஸ்கர்

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கும் மடகாஸ்கர், உலக அளவில் வறுமையான நாடுகளின் பட்டியலில் 10-ம் இடத்தில் உள்ளது.