Tap to Read ➤

இந்தியாவின் பாதுகாப்பான டாப் 10 கார்கள் !!

கார்களுக்கான ஸ்டார் ரேட்டிங்ஸ் எவ்வளவு ?
Sidhanathan K
எந்த வாகனமாக இருந்தாலும் அதில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
GLOBAL NCAP தர மதிப்பீட்டின்படி சிறந்த பாதுகாப்பை தரும் கார்களின் பட்டியல்.
1. டாடா பன்ச் (Tata Punch)

பாதுகாப்பு தரம் : 5 ஸ்டார் ரேட்டிங். இதில் இரண்டு ஏர்பேக்ஸ், ABS பிரேக்ஸ் மற்றும் ISOFIX ஆன்கரேஜஸ் உள்ளது.
2. மஹிந்திரா எக்ஸ்யுவி300 (Mahindra XUV300)

பாதுகாப்பு தரம் : 5 ஸ்டார் ரேட்டிங். இந்த காரில் பயணிப்பவர்களுக்கு தேவையான அணைத்து பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது.
3. டாடா அல்ட்ராஸ் (Tata Altroz)

பாதுகாப்பு தரம் : 5 ஸ்டார் ரேட்டிங். இந்தியாவில் உள்ள ஹேட்ச்பேக் (Hatchback) கார்களிலேயே சிறந்த பாதுகாப்பை தரும் கார்.
4. மஹிந்திரா எக்ஸ்யுவி700 (Mahindra XUV700)

பாதுகாப்பு தரம் : 5 ஸ்டார் ரேட்டிங். இந்த காரில் 7 ஏர்பேக்ஸ், ESP எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோக்ராம் வசதி, கார்னெர் லேம்ப், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் மானிடர், டிரைவிங் அஸ்சிஸ்ட் உள்ளது.
5. டாடா நெக்ஸான் (Tata Nexon)

பாதுகாப்பு தரம் : 5 ஸ்டார் ரேட்டிங். இந்த காரில் 2 முன்பக்க ஏர்பேக்ஸ், ABS வசதி ஆகியன உள்ளன.
6. டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser)

பாதுகாப்பு தரம் : 4 ஸ்டார் ரேட்டிங். இதில் எச்சரிக்கை Busser, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பிற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளது.
7. ஹோண்டா சிட்டி (Honda City)

பாதுகாப்பு தரம் : 4 ஸ்டார் ரேட்டிங். இந்த காரில் முன்பக்கம் 2 ஏர்பேக்ஸ் உள்ளது.
8. ஹோண்டா ஜாஸ் (Honda Jazz)

பாதுகாப்பு தரம் : 4 ஸ்டார் ரேட்டிங். இந்த காரில் 2 முன்பக்க ஏர்பேக்ஸ், ABS உள்ளன. பயணிப்பவர்களின் கழுத்து மற்றும் தலையை பாதுகாக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
9. நிசான் மாஃனைட் (Nissan Magnite)

பாதுகாப்பு தரம் : 4 ஸ்டார் ரேட்டிங். குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார்களை பெற்றுள்ளது.
10. ரெனால்ட் கிகர் (Renault Kiger)

பாதுகாப்பு தரம் : 4 ஸ்டார் ரேட்டிங்.