Tap to Read ➤

இன்றைய டாப் 10 செய்திகள்: புதன் கிழமை

Photos: Top 10 news of Wednesday today.
HTML Tamil
டெல்லியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட கட்டிடங்களை இடித்தது மாநகராட்சி
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாமல் பாதுகாப்பு தரப்பட்டது - முதல்வர் ஸ்டாலின்
டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தற்காலிக தடை
மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் -பாக்கியராஜ்
டெல்லியில் இன்று கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது பிருந்தா காரத் போலீசுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டார்
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்- நாளை சசிகலாவிடம் விசாரிக்க வாய்ப்பு
ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இரு பேராசிரியர்களுக்கு நிபந்தனை ஜாமீன்