Tap to Read ➤

இன்றைய டாப் செய்திகள்: செவ்வாய்க்கிழமை

Top flash news of Today: Tuesday
HTML Tamil
தமிழ்நாட்டில் ஏதாவது செய்து கட்சியை பாஜக வளப்படுத்த நினைத்தால் அது கனவிலும் நடக்காது - முதல்வர் எச்சரிக்கை.
8 வழி சாலை திட்டத்தில் பழைய நிலைப்பாடு மாறவில்லை, மக்களிடம் கருத்து கேட்போம் - அமைச்சர் எ.வ வேலு.
தம்பி மகேஷ் அருமை- சட்டசபையில் 30 நிமிடம் குறிப்புகள் இன்றி பேசிய அமைச்சர் அன்பிலுக்கு முதல்வர் பாராட்டு.
பிரபல ரவுடி ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் யாருமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மனித உரிமை மீறல் நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன்.
இந்தியாவில் இன்றும் 6வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு காரணமாக வரும் 16ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!