Tap to Read ➤

இன்றைய டாப் 10 செய்திகள்: வெள்ளிக்கிழமை

Photos Top 10 news of Friday
HTML Tamil
இலங்கை தமிழர்களுக்கு பொருட்களை அனுப்ப வசதி செய்து தரவேண்டும் என அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நாம் அனைவரும் சமம், இந்த திராவிட மாடல் ஆட்சியில் என்பதை விதைப்போம் - முதல்வர் ஸ்டாலின்
தொடர் விடுமுறையின் போது தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை தடை
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.
9 வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை
நடிகர் யாஷின் கேஜிஎப் 2 திரைப்பட முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை
சன்னிலியோனியின் அழகான புகைப்படம் வைத்திருந்தால் மாமிசத்தில் 10% தள்ளுபடி என்று கர்நாடக இளைஞர் அறிவிப்பு
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் சாகர் விலகல்