Tap to Read ➤

நிலையான பிராட்பேண்ட் வேக தரவரிசையில் முதல் 10 நாடுகள்!

அந்த நாடுகளின் பிராட்பேண்ட் வேகம் எவ்வளவு ?
Sidhanathan K
இன்டர்நெட் ஸ்பீட் டிராக்கர் ஓக்லா (Ookla) வழங்கிய ஆகஸ்ட் தரவுகளின்படி முதல் 10 நாடுகளின் பட்டியல்.
1. சிங்கப்பூர் - 219.01 Mbps
2. சிலி - 211.43 Mbps
3. தாய்லாந்து - 188.75 Mbps
4. ஹாங்காங் (SAR) - 179.58 Mbps
5. சீனா - 178.73 Mbps
6. அமெரிக்கா - 167.36 Mbps
7. மக்காவ் (SAR) - 157.54 Mbps
8. டென்மார்க் - 156.06 Mbps
9. நியூசிலாந்து - 133.44 Mbps
10. ஜப்பான் - 131.86 Mbps