Tap to Read ➤

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் !!

அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு ?
Sidhanathan K
IIFL Wealth, Hurun India உடன் இணைந்து பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 30, 2022 நிலவரப்படி இந்தியாவின் பணக்காரர்களின் 11வது ஆண்டு தரவரிசையாகும்
1. கௌதம் அதானி

அதானி
ரூ.1094400 கோடி
2. முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.794700 கோடி
3. சைரஸ் எஸ். பூனாவாலா

இந்திய சீரம் நிறுவனம் ரூ.205400 கோடி
4. ஷிவ் நாடார்

எச்.சி.எல்
ரூ.185800 கோடி
5. ராதாகிஷன் தமனி

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
ரூ.175100 கோடி
6. வினோத் சாந்திலால் அதானி ரூ.169000 கோடி
7. எஸ். பி இந்துஜா

இந்துஜா குரூப்ஸ்
ரூ.165000 கோடி
8. லட்சுமி மித்தல்

ஆர்சிலர் மிட்டல்
ரூ.151800 கோடி
9. திலிப் சங்வி

சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ்
ரூ.133500 கோடி
10. உதய் கோடாக்

கோடாக் மஹிந்திரா வங்கி ரூ.119400 கோடி