Tap to Read ➤

அவசியம் செல்ல வேண்டிய சுற்றுலா தளங்களில் ஒன்று ஆனைமலை!

தமிழ்நாட்டில் உள்ளன 3 ஆனைமலைகள்!
varalakshmi n
மேற்கத்திய மலைத்தொடரின் ஒரு பகுதி மலைகள் 'ஆனை' என்றால் யானை,யானைகள் அதிகமாக நிறைந்திருந்த காடுகள் இருந்ததால் ஆனைமலை என்ற பெயர் வந்தது
மதுரைக்கு சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை
மதுரைக்கு வடக்கு திசையிலிருந்து வருபவர்களுக்கு ஒத்தக்கடை என்ற இடத்தை நெருங்கும் போது, யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் இந்த மலை ஒரு பெரும் பாறை காணப்படும்
திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஆனைமலையில் யானைகள் தங்கி, இனப்பெருக்கம் செய்ய அனைத்து வசதிகளும் இயற்கையாகவே அமைந்த இடம்,மலையின் தோற்றமும் யானை அமர்ந்திருப்பது போன்றே இருக்கும்
பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை இதுதான் மிகவும் புகழ்பெற்றது,ஆனைமுடி தான் தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
ராட்சத தேக்கு மரங்கள் மிகப் பெரிய கட்டைகளாக வெட்டப்பட்டு,கட்டைகள் ஆற்றின் கீழே சமவெளிக்கு மிதந்து சென்றன காலப்போக்கில் இந்த இடத்திற்கு டாப்ஸிலிப் என பெயர் வந்தது