Varalakshmi N       Apr 09, 2024

இஞ்சி எண்ணெயை இப்படி பயன்படுத்தி பாருங்க..நல்ல பலன் கிடைக்கும்!

இயற்கையாகவே இஞ்சி எண்ணெய் நல்ல மணம் கொடுக்கக்கூடியதும், ஆக்சிஜனேற்ற பண்பு நிறைந்துள்ளது

இஞ்சி எண்ணெய், வெள்ளை வினிகர், தண்ணீர், மூன்றையும் கலந்து துடைத்தால் தரைகளில் காணப்படும் அழுக்கு பிசுபிசுப்பை நீக்கி சுத்தமாகும்

2 -3 சொட்டு இஞ்சி எண்ணெய்யை கொதிக்க வைத்த தண்ணீரில் கலந்து நீராவி பிடித்தால் தலைவலி மற்றும் சளி பிரச்சனை நீங்கும்

நீங்கள் பயன்படுத்தும் கண்டிஷனருடன் இஞ்சி எண்ணெய் கலந்து முடியை அலசுவதற்கு முன்பாக பயன்படுத்தினால் பொடுகு தொல்லை நீங்கும்

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories