Varalakshmi N       Jan 05, 2024

சமையலில் அதிகம் பயன்படும் கிழங்கு வகைகளும் அதன் நன்மைகளும்!

உருளைக் கிழங்கு உடலுக்கு நல்ல பலம் தரும், சருமத்தில் இருக்கும் புண்கள் ஆற்றும்

கருணைக் கிழங்கு உடல் சூட்டை தணிக்கும், மூலம் சம்பந்தமான வியாதிகளை குணமாகும்

சேப்பங் கிழங்கு நரம்புகளுக்கு நல்ல வலுவை தரும், உஷ்ணத்தை தணிக்கும்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு,  நல்ல பலம் தரும், ஆனால் சொரி சிரங்குகளை மேலும்  விருத்தி செய்யும்

மரவள்ளிக் கிழங்கு, உடலுக்கு பலமேறும், வியாதியை உண்டு பண்ணாது, எந்த வியாதியை குணப்படுத்தாது