Tap to Read ➤

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வைத்துள்ள தென்னிந்திய நடிகர்கள் !!

அப்படி அந்த கோல்டன் விசாவில் என்ன தனித்துவம் உள்ளது என்று தெரியுமா ?
Sidhanathan K
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும்.
இந்த கோல்டன் விசாவின் பெரிய அம்சம் என்னவென்றால் விசா வைத்திருப்பவர் 10 ஆண்டுகளுக்கு அந்நாட்டின் குடிமகனாகக் கருதப்படுகிறார்.
2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கோல்டன் விசா திட்டத்தில் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியும் உள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும்.
இது சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் மலையாள நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன்
த்ரிஷா
நாசர்
மீரா ஜாஸ்மின்
அமலா பால்
ராய் லட்சுமி
காஜல் அகர்வால்
பிரணிதா
ஆண்ட்ரியா
ரம்யா கிருஷ்ணன்
மீனா
விஜய் சேதுபதி
வெங்கட் பிரபு
சிம்பு
கமல்ஹாசன்
சரத்குமார்
பாவனா