Tap to Read ➤

சச்சினை போல உணர்ந்தேன்.. பூரிக்கும் போரிஸ் ஜான்சன்

UK Prime minister Boris Johnson visit to India
Oneindia Tamil
இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஏர்போர்டிலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத்தின் காந்திநகரில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்றார்.
அக்ஷர்தாம் கோயிலில் உள்ள சிலைக்கு போரிஸ் ஜான்சன் அபிஷேகம் செய்தார்.
சபர்மதி ஆசிரமம் சென்ற போரிஸ் ஜான்சன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்
சபர்மதி ஆசிரமத்தில் கைத்தறி இயந்திரத்தை இயக்க கற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் குஜராத்தில் உள்ள ஜேசிபி இயந்திர தொழிற்சாலையில் உற்சாகமாக போஸ் கொடுத்தார்.
இன்று டெல்லி வந்த போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.
இந்தியா- பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக போரிஸ் ஜான்சன்- பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் போரிஸ் ஜான்சன்- பிரதமர் மோடி கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்துப் பேசினர்