Tap to Read ➤

உக்ரைன் ரஷ்ய போர்: கலங்கடிக்கும் காட்சிகள்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு வாரமாக நடந்து கொண்டு இருக்கிறது
உக்ரைன் போருக்கு இடையே அண்டை நாடான பெலாரசில் ரஷ்ய விமானங்கள் குவிப்பு
உக்ரைனிலிருந்து வெளியேறிய பலர் போலந்து ரயில் நிலையத்தில் தஞ்சம்.
ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் இர்பின் பகுதி கடும் சேதம் அடைந்துள்ளது.
இர்பின் பகுதியில் இருக்கும் பாலங்கள், சாலைகள் நிர்மூலமாகி உள்ளன
இர்பின் பகுதியில் இருந்து பல்லாயிரம் பேர் வெளியேறி உள்ளனர்
கருங்கடல் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து கடற்படைகளை குவித்து வருகிறது
உக்ரைனிலிருந்து வெளியேறிய பலர் போலந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
உக்ரைன் நாட்டு ராணுவத்தில் அண்டை நாட்டை சேர்ந்த பலர் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்
உக்ரைன் போரையடுத்து ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா தடை