Tap to Read ➤

ஆளுனர் அதிகாரம் பறிப்பு: தமிழக அரசு மசோதா

University VC appointment bill: Top points in Photos
Oneindia Tamil
தமிழ்நாடு அரசே பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் பொன்முடி மூலம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
ஆளுநர்தான் துணை வேந்தர்களை நியமனம் செய்து வந்த நிலை இனி மாற்றம்
இம்மசோதாவுக்கு சட்டசபையில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நடக்கிறது - முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் தனக்கு மட்டுமே உரிமை இருப்பது போல் செயல்படுகிறார்- முதல்வர் ஸ்டாலின்
மாநில அரசு துணை வேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது மிகவும் தவறானது - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில் உள்ள சட்டம்தான் - முதல்வர் ஸ்டாலின்