Tap to Read ➤

ரோஷினி போலவே இருக்கும் வினு.. பாரதி கண்ணம்மாவில் இதை நோட் பண்ணீங்களா

புது முகம் அறிமுகம்
பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் பாரதி மற்றும் ரோஷினி ஹரிப்ரியன் கதாபாத்திரத்தில் புதிய நடிகர்,நடிகை அறிமுகம்
பாரதி கதாபாத்திரத்தில் தொரடர் கதையில் நடித்துவந்த அருண் பிரசாத் இடத்தில இப்போது சஞ்சீவ் நடிக்கிறார்
கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் போல் அச் அசலாக  இருக்கும் வினுஷா தேவி
தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் வினுஷா தேவி
வினுஷா தேவி வந்த பிறகு சீரியல் டிர்பி நல்ல உச்சத்தை எட்டியது
இப்படி பல மாற்றங்கள் வந்தாலும், பாரதி கண்ணம்மா சீரியல் எப்போதுமே டாப் தான்
ராஜா ராணி சீரியலில் நடிக்கும் வில்லி அர்ச்சனாவை அருண் பிரசாத் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது