Tap to Read ➤

பிரியாணி குறித்து தெரியாத அரிய தகவல்கள்.. இதோ!

அறிய தகவலை தெரிச்சுக்கிட்டு நல்லா சாப்பிடுங்க!
நல்ல உணவு செரிமானத்திற்கு உதவும், புற்றுநோயைத் தடுக்கும் உள்ளுறுப்புக்களை சுத்தம் செய்யும்,மன இறுக்கம்,தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்,சாப்பிட்ட பின், வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், அது கொழுப்புத் தேக்கத்தைத் தடுத்து, டாக்ஸின்களை வெளியேற்றி,  இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைக்கும்
மாட்டு இறைச்சி பிரியாணி இரத்த சோகை குணமாகும், ஹார்மோன் சுரப்பி அதிகரிக்கும், இதய நோய் அபாயத்தை தவிர்க்கும் தோல் சுருக்கம் குணமாகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை வலுபடுத்த பெரும் உதவியாக இருக்கும்
இறால் பிரியாணி கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது ,மிக முக்கியமாக குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும், மேலும் மாதவிடாய் நாட்களில் இடுப்பு வலி ,கண் பார்வை , தலைமுடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுதரும்
மீன் பிரியாணி எளிதில் செரிமானம் செய்து இதய நோய்களை தடுக்கிறது, நியாபக மறதியை போக்குகிறது , எழுப்புகளுக்கு மிக ஆரோக்கியமானது, ஆழ்ந்த தூக்கத்திற்கு நல்லது, சரும பொலிவாக இருக்கும், உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறது, சைனஸ் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுதரும்
ஆட்டு இறைச்சி பிரியாணி இரத்த அழுத்தத்தை குறைகிறது, இதய, நரம்பு மண்டலம் , திசை பகுதிகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு, உடல் இடை குறைக்க உதவுகிறது, கேன்சர் நோயிலிருந்து பாதுகாக்கிறது, மன அழுத்தத்தை குறைகிறது