Tap to Read ➤

நயன்தாரா -  விக்னேஷ் சிவன் காதல் கதை தெரியுமா? இதை படிங்க

நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் டயானா மரியா குரியன்
varalakshmi n
நயன்தாரா பிறப்பு நவம்பர் 18,1984 இயற்பெயர் - டயானா மரியா குரியன்
தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு "மனசினகாரே" என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்
"ஐயா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார்
இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்
2005-2019 
43 தமிழ் படங்கள் நடித்துள்ளார்
 7 மலையாளப் படங்கள் நடித்துள்ளார்
 9 தெலுங்குப் படங்கள் நடித்துள்ளார்
கலைமாமணி விருது, நந்தி விருது, தமிழக அரசு திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என 4 விதமான விருதுகளை பெற்று உள்ளார்
நயன்தாரா விக்னேஷ் சிவன் 2015 ஆண்டு "நானும் ரவுடி தான்" என்ற பட தொகுப்புகளில் ஒருவருக்கொருவர் காதல் ஏற்பட்டது
ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் காதலை பற்றி கருத்து தெரிவிக்கவில்லை
துபாயில் ஒரு விருது விழாவில் அவர்களின் காதலை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்தினர்
இதை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் காதல் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்
சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் அவர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தினார்
மேலும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன