Tap to Read ➤

Photos: பல இதயங்களில் சித்திரம் வரைந்த வி.ஜே.சித்ரா.. கியூட் போட்டோஸ்

சின்னத்திரை நடிகை மற்றும் தொகுப்பாளினி
varalakshmi n
வி.ஜே.சித்ரா தமிழ் திரைப்பட தொலைக்காட்சி நடிகை மற்றும் பிரபல தொகுப்பாளினி ஆவார். இவர் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" என்ற நாடகத்தில் 'முல்லை' கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்
சட்டம் சொல்வது என்ன?" என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இதை தொடர்ந்து நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க என, பல நிகழ்ச்சியில் பணியாற்றி வந்துள்ளார்
வி.ஜே.சித்ரா மக்கள் தொலைக்காட்சி, ஜெயா, சன்,விஜய், ஜீ , கலர்ஸ், என பல தொலைக்காட்சியில் தொழுகலாராகவும், பல நாடக தொடர்களில் நடிகையாகவும் தமிழ் சின்னத்திரையில் பிரபலமானவர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை கதாபாத்திரம் பெரும் வரவேற்பினை பெற்று 2019 மற்றும் 2020ஆம் ஆண்டின் சிறந்த 10 தொலைக்காட்சி நடிகைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளார்
சின்னத்திரை தொடர்கதைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன் மீனாட்சி (சீசன் 2) வேலுநாச்சி சின்ன பாப்பா பெரிய பாப்பா
தொகுப்பாளினியாக சட்டம் சொல்வது என்ன? என் சமையல் அறையில் ஜில் ஜங் ஜக் ஆஹா மாமியார் ஓஹோ மருமகள் அஞ்சறை பெட்டி வசூல் வேட்டை
வி.ஜே. சித்ரா 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாளில் இவர் தங்கிய தனியார் நட்சத்திர ஹோட்டலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்