Tap to Read ➤

தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் செல்லாத 8 சூப்பர் சுற்றுலா தளங்கள்

8 rare tourist spots in Tamilnadu
HTML Tamil
சிதம்பரத்தில் உள்ள மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள பிச்சாவரம் இப்போதும் மக்கள் குறைவாக செல்லும் அழகிய எழில் மிகு இடமாகும்.
குன்னூரில் இருந்து ஏறத்தாழ 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துரூக் கோட்டை மக்கள் அதிகம் செல்லாத அழகிய கோட்டை ஆகும்.
போடியில் அமைந்துள்ள கொலுக்குமலை டீ எஸ்டேட் முழுக்க முழுக்க டீ எஸ்டேட்கள் நிறைந்த மிகவும் குளிர்ச்சியான பிரதேசம் ஆகும்.
வட்டக் கோட்டை என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ள கம்பீரமான கோட்டையாகும்.
ராமேஸ்வரம் செல்லும் பலர் குஷி பீச் செல்வது இல்லை. இது மிகவும் அமைதியான கடல் பகுதியாகும்.
அரிக்கமேடு அகழாய்வு மையம் பாண்டிச்சேரியில் உள்ளது. இங்கு ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது.
டைகர் ஹில் சிமெட்ரி என்பது குன்னூரில் இருக்கும் பிரபல இடுகாட்டு தளம் ஆகும். மிகவும் வித்தியாசமான சுற்றுலா தலமாகும் இது.
ஊட்டியில் இருக்கும் அவலாஞ்சி லேக் எழில் மிகு தோற்றம் கொண்ட குளிர்ச்சியான சுற்றுலா தலம் ஆகும்.