Tap to Read ➤

சிறுதானிய அவல் வகைகள் மற்றும் அவைகளின் பயன்கள்...!

அவசரமான உலகத்தில் அலட்டிக்காமல் சமைக்க, விதவிதமான அவல்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
HTML Tamil
கம்பு அவல் 

 புரதசத்து, அமினோ அமிலம், வைட்டமின்கள், இரும்பு சத்து உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளது.
கேழ்வரகு அவல்

 ‘பி’ காம்ப்ளக்ஸ், மினரல்கள் நிறைந்துள்ளது. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும், இரத்த சோகை அகலும்.
வரகு அவல்
 
உடல் எடை குறைப்பதற்கான நல்ல உணவாகும். இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சாமை அவல்

 உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கும் தன்மை கொண்டது. எலும்புகளுக்கு ஊட்டசத்து  அளிக்கிறது
தினை அவல்

  நார்சத்து நிறைந்துள்ளது.  மலச்சிக்கலை நீக்குதோடு, வயிறு, குடல் போன்ற உறுப்புகளையும் வலுப்படுத்துகிறது.
குதிரைவாலி அவல்

 குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. இதயம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகும்.
சோளம் அவல்

 நார்சத்து நிறைந்த சோளம் அவலை உட்கொண்டால், எலும்புகள், இதயம் வலுப்பெறும்.
கொள்ளு அவல்

 கொள்ளு அவலை உட்கொண்டால் உடல் எடை குறைவதோடு, கருப்பையும் சுத்தமாகிறது.