Tap to Read ➤

பாசிப்பழத்தின் பல்வேறு  நன்மைகள்!

5 வகையான பாசிப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது!
varalakshmi n
இவ்வகையான பழங்கள் நீலகிரி மலைப்பகுதிகளில் அதிகளவில் விளைகின்றன
வனப்பகுதிகளில் இந்த பழங்கள் அதிகம் விளைவதால் கருங்குரங்கு விரும்பி உண்ணும் பழமாக அமைந்துள்ளது
இந்த மரங்கள் கொடியாக படர்ந்து, காய்கள் காய்த்து பழம் பழுக்கும்
பழத்தின் சாறு இரத்த கொதிப்பு, புற்றுநோய்,
ஆஸ்துமா போன்ற நோய்களின்  தாக்கத்தை குறைக்கும்
வெளிர் நீல நிறத்திலும், தங்க மஞ்சள் நிறத்திலும், பழங்கள் காணப்படும்
ஹீமோகுளோபின்,
தைராய்டு,ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது
கண்களுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் கொண்டுள்ளது
எலும்பு தேய்மான பிரச்சன்னைகளுக்கு பழத்தில் உள்ள தாதுக்கள் பெரும்பங்குள்ளது
நீரழிவு நோயாளிகளுக்கு இந்த பழம் நல்ல உணவாக அமைகிறது
உடலை சுத்தப்படுத்தும் வைட்டமின்-சி பாக்டீரியாவிலிருந்து பாதுகாத்து பல வகையான புற்றுநோய்,தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை சீர்
செய்யவும், ஹார்மோன் சமநிலைபடுத்தவும் உதவுகிறது