Varalakshmi N       Oct 05, 2024

பீச் பழத்தில் உள்ள பல்வேறு ஆரோக்கிய பலன்கள்!

பீச் பழம் பெரும்பாலும் குளிர் காலத்தில் பயிரிடப்படுகிறது, இதில்       உள்ள பல்வேறு ஆரோக்கிய பலன்களை பற்றி தெரிந்துகொள்ளவோம்

இப்பழங்களை ஸ்டோன் பழங்கள் என்றும், பிளம்ஸ், செர்ரி போன்ற பழங்கள் சார்ந்தவையே

இதில் வைட்டமின் ஏ, சி அதிகம் இருப்பதால், முடி உதிர்வை       கட்டுப்படுத்தவும், இந்த பழத்தை கொண்டு ஃபேசில் செய்தால் சரும       சுருக்கங்கள், சருமத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி முகம்பொலிவுடன்       இருக்கும்

இப்பழத்தின் மூலதனமாக கார்போஹைட்ரேட் இருப்பதால்,  உடல் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது

இப்பழத்தை முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து முகத்தில் தடவி,       நன்கு காய்ந்ததும் சாதாரண நீரினால் கழுவவேண்டும்

இப்படி செய்து வந்தால் முகத்தில் பொலிவும் நிற மாற்றங்கள் ஏற்படும்,       மேலும் சரும தொற்றுநோய்கள், இதய சம்பந்தமான நோய்கள் குணப்படுத்தும்

ரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள       உதவுகிறது, மேலும் கிழ்வாத நோய்களையும் குணப்படுத்துகிறது

சிறுநீரகத்தில் உருவாகும் கல், மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள       நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது