Tap to Read ➤

மனச்சோர்வுக்கான அறிகுறிகளை கவனித்திருக்கிறீர்களா?

மனச்சோர்வை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அறிகுறிகள்
Sidhanathan K
மனச்சோர்வு காரணமாக கீல்வாதம், ஆஸ்துமா, இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் மாற்றம் போன்ற நோய்கள் ஏற்படலாம்.
சோகம், கவலை மற்றும் நம்பிக்கையற்ற உணர்வு
நிறைய அழுவது
தொந்தரவு, எரிச்சல் அல்லது கோபமாக உணர்வது
ஒருமுறை அனுபவித்த பொழுதுபோக்குகளில் ஆர்வம் இழப்பது
கவனம் செலுத்துவது, நினைவில் கொள்வதில் அல்லது முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படுவது.
அதிகாலை விழிப்பது, தூங்குவதில் சிரமம் அல்லது அதிக நேர தூக்கம்.
பசியின்மை அல்லது உடல் எடை மாற்றங்கள்
எந்த காரணமும் இல்லாமல் நாள்பட்ட உடல் வலி.
மரணம் அல்லது தற்கொலை முயற்சி பற்றிய எண்ணங்கள்.
இந்த அறிகுறிகள் இருக்குமேயானால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது.