Tap to Read ➤

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்பதை பற்றி தெரியுமா?

நோகாமல் நொங்கு எடுப்பது!
varalakshmi n
நம்ம ஊரில் இருக்கும் ஆறுகள் மற்றும் குளங்களில் இருக்கும் நீர்க்கோழி எனப்படும் ஒரு வகை பறவை போலவே காக்ரோமாரன்ட் என்ற பறவை உள்ளது
இந்தப்பறவைக்கு கழுகின் அலகு போல நீண்டு வளைவாக இருக்கும்
இந்தப் பறவை அதிக நேரம் மூச்சை அடக்கி நீர் அடியாழத்திற்கு செல்லும் திறமை வாய்ந்தது
இந்த பறவையை தனக்கு ஏற்றார்போல மயக்கி ஏமாற்றி பழாக்குகின்றார்கள்
பறவையின் கழுத்தை லேசாக இறுக்கியபடி ஒரு கயிறு கட்டி விடுகின்றார்கள்
அதன்பின் தண்ணீரில் விட்டால் அது தன்னுடைய மீன்பிடிக்கும் திறமையால் நீரின் அடி ஆழம் வரை சென்று பெரிய மீனை வாயில் கவ்வி கொள்கின்றது
அதனை உண்ணும் ஆர்வம் காரணமாக நீர் மட்டத்திற்கு மேலே வரும் சமயம் கழுத்தில் கயிற்றின் இறுக்கம் காரணமாக அந்த பெரிய தொண்டையின் உள்ளே விழுங்க இயலாது
அந்த நேரம் அந்த பெரிய மீனை அதன் அலகில் இருந்து எடுத்துவிட்டு அதற்கு பதிலாக சிறிய மீனை அதற்கு உணவாக கொடுக்கின்றார்கள்
இதற்கு பெயர்தான் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கின்றார்கள் என்பதின் அர்த்தம்