Tap to Read ➤

வேலூர் வெயில்  நிலவரம்

நேற்று வேலூரில் வெப்பநிலை 41.3 டிகிரி செல்சியஸ் எட்டியது
நேற்று வேலூரில் வெப்பநிலை 106.6 டிகிரி ஃபாரன்ஹீட் என பதிவாகியுள்ளது
நேற்று தமிழகத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடும் வெயில்லால் மக்கள் அவதி
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னையில் நேற்று 99 டிகிரி ஃபாரன்ஹீட் என பதிவாகியுள்ளது
முக்கிய எச்சரிக்கையாக இன்றும்,நாளையும் 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு