விஜயகாந்தின் பல படங்கள் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது. அதன்படி 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
சின்னக் கவுண்டர் (1992)
1
சுமார் 315 நாட்களுக்கு மேல்
கேப்டன் பிரபாகரன் (1991)
2
சுமார் 300 நாட்களுக்கு மேல்
மாநகர காவல் (1991)
3
சுமார் 230 நாட்களுக்கு மேல்
புலன் விசாரணை (1990)
4
சுமார் 220 நாட்களுக்கு மேல்
வானத்தைப்போல (2000)
5
சுமார் 200 நாட்களுக்கு மேல்
ஊமை விழிகள் (1986)
6
சுமார் 200 நாட்கள்