Varalakshmi N       Apr 02, 2026

தண்ணீரே மருந்து- இயற்கையின் அற்புத ரகசியம்..!

இயற்கை தரும் எளிய பொருட்களுடன் சேரும் தண்ணீர், நம் உடலுக்கு மருந்தாக செயல்படும் சக்தி கொண்டது

அன்றாடம் பயன்படுத்தும் சில தண்ணீர் வகைகள், ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த வழியாக உள்ளன

அரிசி நீர்: வயிற்றுப்போக்குக்கு நல்ல நிவாரணம் அளிக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவும்

எலுமிச்சை நீர்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமத்தை பளபளப்பாக  வைத்திருக்க உதவும். சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கிறது

இஞ்சி நீர்: உடல் வீக்கத்தை குறைக்கும், புற்றுநோய், இதய நோய், நீரழிவு போன்றவற்றின் அபாயத்தை குறைக்க உதவும்

புதினா நீர்: உடலை ஈரப்பதமாக வைத்திருக்கும், மனஅழுத்தத்தை குறைக்கும்,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செரிமானத்தை சீராக செய்கிறது

பெருஞ்சீரகம் நீர்: உடல் எடை குறைக்க உதவும், செரிமானத்தை மேம்படுத்தும், மாதவிடாய் சுழற்சியை சீராகும்

தினமும் ஒரு வகை இயற்கை மருந்து தண்ணீரை பானமாக எடுத்துக்கொள்வது, நம் உடல்  நலத்தையும் அழகையும் பாதுகாக்கும் எளிய மற்றும் சிறந்த வழியாகும்