Tap to Read ➤

7 நாட்களில் சிறுநீரக கற்கள் கரைய தொடர்ந்து இதை சேர்த்து குடிங்க!

இயற்கை தரும் மருந்து!
varalakshmi n
இளநீரை பருகுவதால் செரிமான கோளாறுகள்,மலச்சிக்கல்,கொலஸ்ட்ரால் குறைய,நீரிழிவு நோய் கட்டுப்பட நீங்க,பல்வேறு நன்மைகள் தரும்
நாம் சாப்பிடும் உணவுகள் மட்டும் அருந்தும் பானங்களில் அதிக அளவில் இருக்கின்ற பொட்டாசியம், சிட்ரைட்,குளோரின் மூலப் பொருட்கள் உள்ளது
இதனால் சிறுநீரகங்களில் தங்கி கட்டியாக மாறி, சிறுநீரக கல்லாக உருமாறுகிறது
இத்தகைய சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் ஆரம்பத்திலேயே தடுக்க இளநீரை அடிக்கடி பருகுவது அவசியமாகும்
இளநீரில் மேற்கூறிய பொட்டாசியம் குளோரைடு மற்றும் வேதிப் பொருட்கள் கட்டியாக மாறுவதை தடுத்து, உப்புபொருட்களை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றி, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை போன்றவற்றின் சீரான செயல்பாட்டையும் காக்கிறது
இளநீரில் வெட்டி கண் திறந்து,
ஒரு ஸ்பூன் சீரகம்,
ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு,
ஒரு ஸ்பூன் நாட்டு சக்கரை போட்டு,மாலையில் மூடி வைக்கவேண்டும்
மறுநாள் காலை இளநீரை வடிகட்டி குடிக்கவேண்டும்
இப்படி தொடர்ந்து 7 நாட்கள் குடித்துவந்தால் எப்படிப்பட்ட கல்லும் கரைந்து வெளியே வந்துவிடும்