Varalakshmi N       Feb 26, 2024

ரோஸ்மேரி எண்ணெய்....5 நன்மைகள் எனென்ன?

ரோஸ்மேரி எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றங்கள் மன அழுத்தத்தை குறைத்து       அமைதியான சூழலை  மேம்படுத்த உதவுகிறது

மூளை மற்றும் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது

தலை முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

உடல் அசதி, மற்றும் வலிகளை  போக்க சிறந்த நிவாரணியாக       பயன்படுத்தப்படுகிறது

ரோஸ்மேரி எண்ணெயுடன் இயற்கையாகவே சருமத்தை மேம்படுத்த உதவுகிறது