Tap to Read ➤

8-வடிவ நடை பயிற்சியின் நன்மைகள் என்ன?

8 வடிவ நடை பயிற்சி செய்வது, உடலுக்கும், மனதிற்கும் நன்மை தரும்.
HTML Tamil
உடல் ஆரோக்கியமாக இருக்க, தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும்.
நடைப்பயிற்சி செய்வதால் பல்வேறு நோய்களிலிருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
நடைப்பயிற்சியை சாதாரணமாக செய்யாமல், 8 வடிவத்தில் நடந்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
8 வடிவ நடைப்பயிற்சியின்போது, மிகவும் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நடக்கக்கூடாது. இயல்பாக நடக்க வேண்டும்.
கூழாங்கல்லில், 8 வடிவத்தில் வெறும் காலில் நடந்து வந்தால், வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள், 8 வடிவ நடைப் பயிற்சியை தினமும் 15 நிமிடங்கள் செய்தால், நல்ல சுவாசத்தை பெறலாம்.
8 வடிவ நடைப் பயிற்சியால் மூளை மற்றும் நம் உடம்பில் இருக்கும் அணுக்கள் புத்துணர்ச்சி பெற்று, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
8 வடிவ நடைப் பயிற்சி, நரம்பு மண்டலங்களை வலுவாகி, மன அழுத்தத்தை குறைக்கிறது.
உடல் உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்க இந்த 8 வடிவ நடைப்பயிற்சி வழி வகுக்கிறது.
தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்தால், உடல் பருமன், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, மூட்டுவலி, முதுகுவலி போன்றவை ஏற்படாது.
8 வடிவ நடைப்பயிற்சியால் மன அமைதி,  நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் மேம்படும்.